வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும், ரோஹித் அணியை தலைமை தாங்குவார் எனக் கூறப்படுகிறது. ஓய்வு குறித்து தோனி எதுவும் அறிவிக்காத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை முழுமையாக படிக்க கீழே கிளிக் செய்யவும்!