தன்னுடைய பயோபிக்கில் எந்த ஹீரோ நடிக்கலாம்... ரொம்பப் பிடித்த ஹீரோயின் யார்? மு.க.ஸ்டாலினுக்கு என்ன பட்டம் தருவீர்கள்? நீங்கள் தேர்தல் கமிஷனாக இருந்தால் டி.டி.வி தினகரனுக்கு என்ன சின்னம் ஒதுக்குவீர்கள் என ஜாலி பேட்டி கொடுத்துள்ளார் செல்லூர் ராஜு. பேட்டியைக் காண... கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.