ஆப்கானிஸ்தான் கிரிக்கெட், அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு நாள், டெஸ்ட், டி-20 என அனைத்து ஃபார்மட்களிலும் ஆப்கானிஸ்தானின் கேப்டனாக ரஷித் கானும், துணை கேப்டனாக அஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உலகக் கோப்பையில், ஒரு போட்டியில்கூட வெற்றிபெறாத நிலையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.