``தலைநிமிர்ந்தே நடந்துசெல்லுங்கள். கடந்த 2 ஆண்டுகளில் தலைசிறந்த அணியாக இருக்கும் உங்கள் சாதனையை அந்த 30 நிமிடம் ஒன்றும் பாதித்துவிடப்போவதில்லை. ஒரு தொடர், அந்த 30 நிமிட ஆட்டம் உங்கள் தரத்தை நிர்ணயிக்க முடியாது. நீங்கள் மரியாதையை சம்பாதித்திருக்கிறீர்கள்'' என இந்தியர் வீரர்களுக்கு ரவி சாஸ்திரி ஆறுதல் கூறியுள்ளார்.