தமிழ்நாட்டில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் கொண்டு வரவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் தனியரசு சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர் எனக் கூறி அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.