பாலிவுட் பிரபலங்களில் மிக முக்கியமானவர், ஐஸ்வர்யா ராய். அவர், சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'அம்பீ (Ambee)' என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனம், டெவெலப்பர்கள், நுகர்வோர், சுகாதார ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு காற்றின் தரம் குறித்த தரவை  வழங்குகிறது. 

TamilFlashNews.com
Open App