2014 ஜூலை 17-ம் தேதி முதல் உலக எமோஜி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2019-ல் ஆண்டு கணக்குப்படி, சமூக வலைதளங்களில் தற்போது 3,019 எமோஜிக்கள் உள்ளன. உலகளவில் மெஸெஞ்சரில் முத்த எமோஜியை அதிகமாகப் பயன்படுத்துவதில் முதலிடம் இந்தியாவுக்குத்தான்!