பல்வேறு தடைகளை கடந்து சந்திரயான் 2 இன்று விண்ணில் பாயவுள்ளது. நேற்று மாலை அதன் கவுண்டவுன் தொடங்கிய நிலையில், இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் இனி கோளாறு ஏற்பட சாத்தியமே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!