அமெரிக்காவைச் சேர்ந்தவர் லீ, தன் குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக பரிசளித்துள்ளார். ஒரு செயலி மூலம் தன் குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு வருடத்துக்கு எப்படியெல்லாம் தூங்கியது என்ற டேட்டாவை எடுத்து, அதை விஷுவலாக மாற்றி, அந்த டிசைனை வைத்து ஒரு பிளாங்கெட்டை உருவாக்கி தன் குழந்தைக்கு பரிசளித்துள்ளார் லீ.