தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்ட நிலையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்துள்ள சந்திராயன் 2 பூமியின் நீள்வட்ட பாதையில் சுற்றில் இன்றிலிருந்து 48 -வது நாள் சந்திரனின் தென்பகுதியில் தரையிறங்கும்.