குழந்தைகளுக்கான பிரத்யேகமாக 'கிட்ஸ் மெசெஞ்சர்' என்ற செயலியைக் கொண்டு வந்தது ஃபேஸ்புக் நிறுவனம். அதில் குழந்தைகள் முன்பின் தெரியாத நபர்களோடு நட்புகொள்வதைத் தடுக்க எந்த வசதிகளும் இல்லை என பெற்றோர்கள் புகார் அனுப்ப தற்போது, அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது.