அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன், `தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை கொஞ்சமாவது தெரிந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரை ஆதரிக்கமாட்டார்கள் என்று. மோடி காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரை பரிந்துரைக்கவே மாட்டார். ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கூறியுள்ளார்.