'ககன்யான்' எனப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் அடுத்த புராஜெக்ட்டுக்காக இயந்திர வடிவமைப்புத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவருவதாக, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் இயக்குநர் மூக்கையா தெரிவித்துள்ளார். மேலும் எரிபொருள் நிரப்புவதற்கான திட்டங்களையும் மகேந்திரகிரி மையம் மேற்கொண்டுவருகிறது எனக் கூறியுள்ளார்.