ஐம்பது ஆண்டு கால வரலாற்றில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண்மணி, உர்சுலா ஒன் டெர் லேயன். ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு வருவதும் இதுதான் முதல்முறை. இவரை வெற்றிபெற வைக்க, பல ஐரோப்பிய நாட்டு கட்சிகள் சமரசம் செய்துகொண்டன என்ற புகார் எழுந்துள்ளது.