``இன்ஸ்டாகிராமில், மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்கு, பயனர்களின் மொபைல் எண்ணுக்கு கன்ஃபர்மேஷன் மெசேஜ் அனுப்பப்படும். அந்த அமைப்பில் தொழில்நுட்பப் பிழை உள்ளது. அதன்மூலம், பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்யமுடியும்'' என சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர் லக்ஷ்மண் முத்தையாவுக்கு அந்நிறுவனம் 20 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.