இலங்கையின் நிலைமையை ஆய்வுசெய்வதற்காக வந்த ஐ.நா தூதர், அந்நாட்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை சந்திக்க,  நாடாளுமன்றம் மூலம் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்தத் தடையை விதிக்கக் காரணமாகச் செயல்பட்டுள்ளார்.