ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டும் மூன்று புதிய மாடலைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. மூன்றிலும் பின்புறம் மூன்று கேமராக்கள் இருக்கும். அதிலொன்று, வைடு ஆங்கிளுக்கானது. மேலும், செல்ஃபி கேமரா மூலமாகவும் ஸ்லோ மோஷன் வீடியோ எடுக்க முடியும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.