இந்திய விமானப் படையே INDIAN AIR FORCE - A CUT ABOVE என்ற ஒரு புதிய மொபைல் கேம் ஒன்றை வடிவமைத்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்கு தளங்களில் வரும் ஜூலை 31 முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அபிநந்தன்  எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது, பீரங்கிகள் நிலத்தில் தாக்குவதுபோல் பிரமாண்ட கிராஃபிக்ஸோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.