பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் அவருக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App