தென்னமெரிக்க நாடான வெனிசுலாவில், பல நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாடு இருளில் மூழ்கியுள்ளது. வெனிசுலாவில் மின்வெட்டு நிகழ்வது இந்த ஆண்டில் இது நான்காவது முறை. மிகப் பெரிய மின்காந்த தாக்குதலால்தான் இந்த மின்வெட்டு நிகழ்ந்துள்ளதாக அரசு கூறியுள்ளது. ஆனால், அரசியல் நெருக்கடியும் காரணமாக சொல்லப்படுகிறது