இன்றும் தன் தாத்தா வாங்கிய தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். அவர், `இப்போது நானே ஐபோன் 10x மொபைல் வைத்திருக்கிறேன். ஆனால், இந்தத் தொலைபேசியைவிட மனமில்லை. இன்றைய தலைமுறைகளுக்கு இதன் அருமை தெரியாது’ என்றார்.