கோவை விமான நிலையத்திலிருந்து துபாய், கோலாலம்பூர், பாங்காங் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என நீலகிரி  எம்.பி. ராசா கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர், `வெளிநாடுகளுக்கு விமான சேவையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

TamilFlashNews.com
Open App