இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த ஆண்டு எவ்வளவு கார்கள் விற்பனையாகியிருக்கின்றன என்கிற விவரம் வெளியாகியிருக்கிறது. இதில், தென்னிந்தியாவில் கேரளாதான் கார் விற்பனையில் டாப்பர். கடந்த ஆண்டு மட்டும் 2,52,639 கார்கள் அங்கு விற்பனையாகியிருக்கின்றன. 2வது இடத்தில் கர்நாடகாவும், தமிழ்நாடு அடுத்த இடத்திலும் உள்ளது.