கடந்த சில மாதங்களாகவே, 2-வீலர், 4-வீலர் புதிய வாகனங்களின் விற்பனை இறங்குமுகத்திலேயே இருக்கிறது. ஆனாலும், வாகன உற்பத்தியாளர்கள்  வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில்கொண்டு, தமது புதிய தயாரிப்புகளைக் களமிறக்க முடிவு செய்திருக்கின்றன. வரவிருக்கும் வாகங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்