நம் எண்ணங்கள், சொற்கள் மிகவும் வலிமையானது. அவற்றைப் பூக்கள் போலத் தூவினால் மீண்டும் நமக்கு மாலையாகக் கிடைக்கும். கற்கள் போல எறிந்தால்  பதிலுக்கு நமக்குக் காயங்கள் மட்டுமே கிடைக்கும்.