உலக நாடுகள் அனைத்தும் பேசிக்கொண்டே இருக்க, எத்தியோப்பியா, களத்தில் இறங்கியது.  மாலியில் 12 மணி நேரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கையை வெளியிட்டார் அந்நாட்டின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அது 35,36,33,660. இந்தியாவின் சாதனையை முறியடித்துள்ளாது எத்தியோப்பியா.