டெக் நிறுவனங்கள் நிதித்துறை பக்கம் கவனம் செலுத்தும் காலம் இது. இப்போது ஆப்பிள் கிரெடிட் கார்டு பக்கம் வந்திருக்கிறது. ஆப்பிள் ஊழியர்கள் மட்டும் பீட்டா டெஸ்டிங்கில் பயன்படுத்தும் இந்த கிரெடிட் கார்டு ஆகஸ்ட் மாதம் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள்.

TamilFlashNews.com
Open App