காஞ்சீபுரம் கோயிலில் அத்திவரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரம் கோயிலில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று வரை சயன கோலத்தில் காட்சி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TamilFlashNews.com
Open App