அல்-கொய்தாமீது கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா நம்புகிறது’ என அந்நாட்டு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பெயர் அறிவிக்காத அந்த அதிகாரி, ஹம்ஸா கொல்லப்பட்ட இடம், நாள் போன்ற வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.