அமெரிக்காவைச் சேர்ந்த டோரிஸ் ஸ்டாஃபெர் என்பவர் அல்சைமர் நோயால் 73-வது வயதில் மரணிக்க, அவரது உடலை அல்சைமர் நோய் தொடர்பான ஆய்வுகளுக்குப் பயன்படுத்த தானமாக வழங்கினர் குடும்பத்தினர். அப்படி கொடுக்கப்பட்ட உடல், அமெரிக்க ராணுவத்தின் குண்டு வெடிப்பு பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக படிக்க கீழே கிளிக் செய்யவும்!