மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகின்ற தனிவீட்டுத் திட்டம் மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமசிங்க வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தனி வீட்டுத் திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.