விப்ரோ நிறுவனத்தை சுமார் அரை நூற்றாண்டாக வழிநடத்தி, உலக அரங்கில் மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கிய அசிம் பிரேம்ஜி, தனது 74-வது வயதில் தன்னுடைய செயல் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தற்போது இந்த முக்கியமான பதவியில் அவருடைய மகன் ரிஷாத் பிரேம்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App