லண்டனை சேர்ந்த எலிசபெத் ஹோட் என்பவர் `லோகன்’ என்ற நாயை மோதிரம் மற்றும் ப்ரேஸ்லெட் மாற்றி எலிசபெத் திருணம் செய்துகொண்டார்.`நான்கு முறை நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனநிலையில், நாயைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.