சவுதி அரேபியால் ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தனியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், பல வருடங்களாக இருந்த நடைமுறை உடைக்கப்பட்டு, உலக நாடுகளின் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.