தங்கள் பொருள்களை வியட்நாமில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது  ‘ஆப்பிள்’.பெரும் நிறுவனங்களின் பார்வை வியட்நாம் பக்கம் திரும்ப முக்கியக் காரணம், சீனாவைப் போல உற்பத்திசெய்யும் திறனை தற்போது அது பெற்றிருப்பதே. அமெரிக்காவின் வர்த்தகப் போர், இந்தியாவின் பக்கமும் அமெரிக்கா நிறுவனங்களின் பார்வையைத் திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.