திருப்பதியில் வி.ஐ.பி தரிசன நேரம் அதிகாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை நடைபெற்று வந்தது. ஆந்திர முதல்வரின் வலியுறுத்தலால் இதை ஒன்றரை மணி நேரமாகக் குறைத்துள்ளனர்.இதனால் வழக்கத்தைவிட 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்ய முடிகிறதென்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது