நீரைக் கொண்டாடும் ஒரு திருவிழா 'ஆடிப் பெருக்கு'. ஆடி மாதம் தமிழர்களின் வாழ்வியலில் மிகச்சிறந்த மாதமாகும். 'இந்த மாதத்தில்தான் பூமி தேவி அவதாரம் செய்தாள்' என்கின்றன புராணங்கள். 'வாழ்வாதாரமாகத் திகழும் உணவுப் பொருள்களை விளைவிக்கத் தொடங்கும் நாளே ஆடிப் பெருக்கு' என்கின்றன சாஸ்திரங்கள்.

 

TamilFlashNews.com
Open App