`நிச்சயமாக இந்திய அணியின் பயிற்சியாளராகச் செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இப்போது கிடையாது. இன்னும் ஒரு கட்டம் செல்லட்டும். எதிர்காலத்தில் நிச்சயம் பயிற்சியாளருக்கான போட்டியில் எனது பெயரும் இருக்கும். ஒரு கட்டத்தில் நானும் முயல்வேன்’ என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பேசியுள்ளார்.