சில மாதங்களாக ஆட்டோ மொபைல் துறை திணறி வரும் நிலையில், கியா மோட்டார்ஸ் இந்தியா (செல்ட்டோஸ்) மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா (ஹெக்டர்) என இரு புதிய வாகன உற்பத்தியாளர்கள், நம் நாட்டின் போட்டிமிகுந்த கார் சந்தையில் டயர் பதித்திருக்கிறார்கள். இவற்றில் எது சிறந்தது என்பதை அறிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். 

TamilFlashNews.com
Open App