இப்போது சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்கில், செட்டிங்க்ஸ் பக்கத்தில் "Instagram from Facebook" என்று சேர்க்கப்பட்டிருக்கிறது."ஃபேஸ்புக்கின் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் பற்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்த முன்னெடுப்பு' என  ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.