108 திவ்ய தேசங்களுள் முக்கியமான திவ்யதேசம் ஶ்ரீவில்லிபுத்தூர். இந்தத் தலத்தில்தான் பூமிப்பிராட்டி ஆண்டாள் நாச்சியாராக அவதரித்தார். ஆண்டாள் நாச்சியார் அவதரித்த புண்ணிய தினமாக ஆடிப்பூரம் கருதப்படுகிறது.ஆடிப்பூரத்தையொட்டி நாளை ஶ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறும்.

TamilFlashNews.com
Open App