ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கின்போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது வார்னர் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை நினைவுபடுத்தி ரசிகர்கள் கோஷமெழுப்பினர்.தனது இரண்டு பாக்கெட்டுகளையும் காட்டி அதில் ஒன்றும் இல்லை என்பதுபோல வார்னர் செய்துகாட்டினார்.

TamilFlashNews.com
Open App