அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணத்தில் இருக்கும் எல் பாசோ நகரில் உள்ள வால்மார்ட் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 21 வயது இளைஞர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாறியாக சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.