கோயில் குளத்தில் விழும் மழை தீர்த்தமாகிறது. சாலையில் விழும் மழை அசுத்தமாகிறது. அதேபோல்தான் நாம், சேரும் இடம் பொறுத்தே நமது தரமும் உள்ளது. வாழ்வில் நான் சாதனை படைத்தேன் என்பதைவிட யாரையும் வேதனைப்படுத்தவில்லை என்பதே சிறந்தது.