டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஸ்மித் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 119 இன்னிங்ஸில் இதை நிகழ்த்தியுள்ளார். முதல் இடத்தில் டான் பிராட்மேன் உள்ளார். இந்தப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் கோலி உள்ளார். இதன்மூலம் கோலியின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.