சந்திரயான்-2 விண்கலம் எடுத்த படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. ‘சந்திரயான்-2 விண்கலத்திலுள்ள L14 கேமரா மூலம் ஆகஸ்ட் 3-ம் தேதி பூமியை படம்பிடித்தது. ரூ.978 கோடி செலவிலான இத்திட்டமானது (சந்திரயான்-2) சந்திரனின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கத்தை  இலக்காகக் கொண்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.