உலகின் தலைசிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான மெஸ்ஸி, `தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனத்தில் (CONMEBOL) ஊழல் நடைபெறுகிறது' என்று பேசியதால் தற்போது அவருக்கு 50,000 டாலர் தொகையை அபராதமாக விதித்ததுடன், 3 மாதங்கள் தேசியப் போட்டிகளில் பங்கெடுக்கத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

TamilFlashNews.com
Open App