72 மீட்டர் நீளமுள்ள பாய்மரக்கப்பலில் 38,000 கடல் மைல் தூரம் (சாலை அளவாகக் கொண்டால் 70,000 கிலோமீட்டர்) பயணம் செய்யவிருக்கிறது ‘பெண்கள் மட்டும்’ குழு ஒன்று. பல சவால்களை உள்ளடக்கிய இந்த ஆபத்தான சாகசப் பயணத்தின் மிஷன்... `பிளாஸ்டிக் அரக்கனிடமிருந்து கடலைக் காப்பது’. பெண்கள் படைக்கு வாழ்த்துகள்!