டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின். `நான் அதிகம் விரும்பக்கூடிய ஒரு வடிவத்தில் இருந்து நிரந்தரமாக விலகும் முடிவை எடுத்துள்ளேன். கிரிக்கெட்டின் சிறந்த வடிவம் டெஸ்ட் போட்டிகள் எனக் கூறுவேன்.  குறுகிய வடிவிலான போட்டிகளில் இனி கவனம் செலுத்தவுள்ளேன்’ என்றார்.