ஒன் ப்ளஸ் 7T மொபைல் வெளியாவது பற்றி செய்தி கசிந்திருக்கிறது. இதன்படி பார்த்தால் விஷுவலாகப் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. புராசஸர் உள்ளிட்ட சில விஷயங்களை மட்டுமே மாற்றும் ஒன் ப்ளஸ். வழக்கமாக அக்டோபரில் வெளியாகும் டி சீரிஸ் மொபைல்கள் இந்த ஆண்டு வெளியாகக் கால தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.